மங்காத்தா 2 வெங்கட் பிரபுவின் அடுத்த படம்? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

Bookmark and Share

மங்காத்தா 2 வெங்கட் பிரபுவின் அடுத்த படம்? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மங்காத்தா மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கு பிறகு இவர் எடுத்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. அதுவும் சமீபத்தில் வெளிவந்த மாஸ் படம் இவருக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் ஒரு பேட்டியில் மங்காத்தா-2 வருமா என்று கேட்டுள்ளனர்.அதற்கு அவர் ‘தற்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. அடுத்த படம் கண்டிப்பாக மக்களுக்கு பிடிக்கும், மிகவும் இன்ப அதிர்ச்சியாகவும் இருக்கும்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions