வெற்றி மாறன் பெயரில் மோசடி: போலீசில் புகார்

Bookmark and Share

வெற்றி மாறன் பெயரில் மோசடி: போலீசில் புகார்

கடந்த சில நாட்களாக கோலிவுட்டின் பரபரப்பு வெற்றி மாறன் அடுத்து இயக்கும் படத்திற்கு- புதுமுக நடிகர், நடிகைகள் தேவை, உதவி இயக்குனர்கள் தேவை என்று பலருக்கும் வந்த தொலைபேசி அழைப்புகள்தான்.

சினிமா நடிகர்களின் முகவரி அடங்கிய டைரியை கையில் வைத்துக் கொண்டு அதில் வாய்ப்பு தேடும் புதுமுகங்களின் தொலைபேசி எண்ணுக்கு சிலர் பேசி உள்ளனர். "வெற்றிமாறன் அடுத்து இயக்கும் படத்துக்கு ஆடிசன் நடக்கிறது. நீங்கள் கலந்து கொள்ளலாம்.

அதற்கு சர்வீஸ் கட்டணமாக இவ்வளவு தரவேண்டும்" என்று கூறியிருக்கிறார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் வெற்றிமாறன் அலுவலத்தில் விசாரித்தபோது அது யாரோ சிலர் செய்யும் மோசடி என்று தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் உதவியாளர்கள் மூலம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் அந்த டெலிபோன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். "தன் பெயரில் வரும் மோசடி போன்கால்களை நம்ப வேண்டாம்" என்று வெற்றிமாறன் கூறியுள்ளார்.


Post your comment





Related News
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரஜினிக்கு இப்படித்தான் இருக்கும்! அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட பிரபல ஜோதிடர்
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தனுஷின் வடசென்னை படத்தின் கதையே இது தானாம் - கசிந்தது ரகசியம்.!
தறியுடன் நாவல் “சங்கத்தலைவன்“ என்ற பெயரில் திரைப்படமாகிறது
களத்தூர் கிராமத்தை பாராட்டிய வெற்றிமாறன்
தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions