உனக்கு லிப் லாக் கிஸ் கொடுத்தா உன் புருஷன்? - பிரபல நடிகையிடம் கேட்ட நடிகர்.!

Bookmark and Share

உனக்கு லிப் லாக் கிஸ் கொடுத்தா உன் புருஷன்? - பிரபல நடிகையிடம் கேட்ட நடிகர்.!

எந்த திரையுலகம் என்றாலும் தற்போதெல்லாம் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நடிக்க தொடங்கி விட்டனர், தமிழ் சினிமாவிலும் அந்த பழக்கம் தலை விரித்தாட தொடங்கியுள்ளது.

பாலிவுட்டில் கவர்ச்சியை பற்றி நாங்கள் சொல்லியா தெரிய வேண்டும்? உங்களுக்கே தெரியும் கவர்ச்சிக்கு துளியும் பஞ்சமும் தயங்கும் இருக்காது என்று. தற்போதைய விஷயம் என்னவென்றால் பிரபல கவர்ச்சி நடிகையான வித்யா பாலன் கணவர் தயாரிப்பில் நடித்த படம் கான்சாக்கர். 

இம்ரான் ஹாஸ்மி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஒரு பாடலில் ஒரு லிப் லாக் காட்சி இருக்கும், அந்த கட்சியை படமாக்குவதற்கு முன்னர் இம்ரான் வித்யா பாலன்- டம் உன்ன நான் லிப் லாக் கிஸ் அடிச்சா? உன் புருஷன் சும்மா இருப்பாரா? என கேட்டு உள்ளார். இது வித்யா பாலனுக்கு சிரிப்பை தான் வர வைத்ததாம்.இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
தமிழ் சினிமாவை இழுத்து மூடுங்கள் - வசந்த பாலன் ஆவேச பேச்சு
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions