திடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா?

Bookmark and Share

திடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா?

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் அண்மையில் ரஜினியை சந்தித்து அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.  

இந்த சந்திப்புக்கு நயன்தாராதான் காரணம். அவர் ஏற்பாடு செய்ததன் பேரிலேயே விக்னேஷ் சிவன் ரஜினியை சந்தித்ததாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தர்பார் படத்தையும் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தையும் லைக்கா தயாரிப்பதால் அவர்கள் வாயிலாக கூட ரஜினியை அவர் சந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
சேது படத்தை நினைத்து வருத்தப்படும் விக்னேஷ்
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
கிழக்குச்சீமையிலே விக்னேஷ் என்ன செய்கிறார் தெரியுமா? இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions