விஜய்க்கு ஆட்டம் காட்டிய அரசியல் கட்சிகள் – வெளிவந்த பல உண்மைகள்

Bookmark and Share

விஜய்க்கு ஆட்டம் காட்டிய அரசியல் கட்சிகள் – வெளிவந்த பல உண்மைகள்

புலி படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பல பிரச்சனைகள். புலி ஸ்டில்ஸ், டீசர் லீக் என பல சீக்ரெட்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து ரெய்டு என்ற பெயரில் புலி ரிலீஸாவதற்கும் ஒரு தலைவலி வந்து நின்றது.

எல்லோரும் இதை மாநில அரசு செய்கிறது என கூற, தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அந்த கட்டுரையில், மத்தியில் ஆளும் கட்சி ஒன்று தென்னிந்திய சினிமா நடிகர்களை தன் பக்கம் இழுக்க பல திட்டங்களை செய்து வருகின்றது. இதில் கமல்ஹாசன் இணைந்தார்.

ஆனால், ரஜினி ஒரு போதும் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறி விட்டார். இந்நிலையில் விஜய்யை தங்கள் பக்கம் வரும்படி அந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார்.

விஜய் ”தற்போதைக்கு எனக்கு அரசியல் எண்ணம் இல்லை” எனக்கூற, அடுத்த நாள் படம் ரிலிஸ் ஆவதை அறிந்து, வேண்டும் என்றே ரெய்டு அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளனர்.


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்!
குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது!
உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions