விஜய்யை சந்தித்துப் புகைப்படம் எடுக்க ரசிகர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!

Bookmark and Share

விஜய்யை சந்தித்துப் புகைப்படம் எடுக்க ரசிகர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!

‘இளையதளபதி’ விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் எண்ணில் அடங்காதவை. எனினும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவர் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துகொள்ள விரும்புவார்.

அந்தவகையில் நேற்று சென்னையில் இவர் 400 ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளாராம். வரும் வாரங்களில் இன்னும் பல ரசிகர்களையும் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளாராம்.

இதையறிந்த அவரது ரசிகர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து விஜய்யை காண சென்னைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஒரு ஸ்டார் நடிகர் தனது ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்குவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
இவங்க மட்டும்தான் நடிகையா? விஜய்யை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை – ஏ.ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா?
இப்படியொரு வேகமா? விஜய் சேதுபதியை கண்டு வியக்கும் திரையுலகம்!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
தர்பார் போஸ்டர் காப்பியா? படக்குழு என்ன சொல்றாங்க பாருங்க!
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!
தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!
தளபதி 63 படத்துக்காக உருவான பிரமாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் -  முழு விவரம் உள்ளே!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions