10 லட்சம் நன்கொடை வழங்கிய விஜய்! அதிகாரப்பூர்வ வெளியீடு

Bookmark and Share

10 லட்சம் நன்கொடை வழங்கிய விஜய்! அதிகாரப்பூர்வ வெளியீடு

இளையதளபதி விஜயிடம் உதவி என்று கேட்டு வந்தவருக்கு உடனே கிடைத்துள்ளது. அதை பெற்று பயனடைந்தவர்களுக்கு அவரை பற்றி நன்குதெரியும்.

அதே போல அடக்கமாக இருக்க நினைக்கும் விஜய் தன்னுடன் இருக்கும் சக பணியாளர்களியும் அன்போடு பார்த்துக்கொள்வார்.

ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் சினிமாத்துறையை நம்பி உழைக்கும் தொழிலாளர்களின் வளிர்ச்சிக்காக சில லட்சங்களை நன்கொடையாக தந்துள்ளார்.

எடிட்டர் சங்கத்தின் வளர்ச்சிக்காக கடந்த முறை 10 லட்சம் ரூபாயை தானமாக அளித்ததாக சில நாட்களுக்கு முன் தகவல் வந்தது.

அதை எடிட்டர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாகவும், எழுத்து வடிவத்திலும் அறிவித்துள்ளது. தற்போது சமூகவலைதளங்களில் அந்த கடிதம் உலாவுகிறது.


Post your comment





Related News
உச்சக்கட்ட கவர்ச்சி ஃபோட்டோவை வெளியிட்டு கிறங்கடிக்கும் ராய் லக்ஷ்மி – வைரல் புகைப்படங்கள்
உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions