இன்று விஜய் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் – ஏன் தெரியுமா?

Bookmark and Share

இன்று விஜய் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் – ஏன் தெரியுமா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடிப்பில் இதேநாளில் 4 வருடங்களுக்கு முன்பு ஒரு படம் வெளியானது. வழக்கமாக தீபாவளியில் வெளியாகும் ஒரு விஜய் படம்போல் இல்லாமல் இந்த படத்துக்கு கூடுதலாக ஒரு எதிர்பார்ப்பு உருவானது.

காரணம் இதுவரை பார்க்காத ஒரு ஸ்டைலிஷான விஜய்யை ரசிகர்கள் இந்த படத்தின் டிரைலரில் பார்த்தார்கள். முடிவில், எதிர்பார்ப்பு கொஞ்சமும் மொக்கை ஆகாமல் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் படமாக துப்பாக்கி உருவெடுத்தது.

இன்று நாம் பார்க்கும் விஜய்யின் ஸ்டைல், அட்டகாசமான லுக் என எல்லா விஷயத்துக்கும் இந்த படம்தான் பிள்ளையார் சுழி போட்டது. ஒரேமாதிரி நடிக்கிறார் என விஜய் மீதிருந்த குற்றச்சாட்டுக்களுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக இந்த படம் பட்டித்தொட்டி எல்லாம் பட்டையக் கிளப்பியது.

இந்நிலையில் இன்று இப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்!
குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது!
உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions