விஜய் மகளுக்கு பாட்டு பாடும் உத்ரா!

Bookmark and Share

விஜய் மகளுக்கு பாட்டு பாடும் உத்ரா!

அட்லி இயக்கும் விஜய் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். 

இதில், சமந்தா விஜய்க்கு மனைவியாக நடிக்கிறார். இவர்களுக்கு குழந்தையாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில், விஜய் இரண்டு பாடல்கள் பாடவுள்ளார். 

இந்நிலையில், விஜய்-சமந்தா-நைனிகா இவர்கள் மூவருக்குமான ஒரு பாடல் இந்த படத்தில் இடம்பெறுகிறதாம். இந்த பாடலை பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா பாடவுள்ளாராம். 

ஏற்கெனவே, ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘சைவம்’ படத்தில் ‘அழகே அழகு’ என்ற பாடிய உத்ராவுக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்!
குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது!
உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions