பைரவாவிலும் பாடும் விஜய் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Bookmark and Share

பைரவாவிலும் பாடும் விஜய் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

மேலும் இப்படத்தின் டீசர் இன்று நள்ளிரவு 12 மணிக்கு தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துப்பாக்கியில் இருந்து தொடர்ந்து பாடிவரும் விஜய், இந்த படத்திலும் ஒரு பாடல் பாடுவார் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்!
குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது!
உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions