விஜய் – மோகன் ராஜா கூட்டணி உறுதியானது!

Bookmark and Share

விஜய் – மோகன் ராஜா கூட்டணி உறுதியானது!

‘ஜெயம்’ ராஜா இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் மீண்டும் ஒரு படத்தில் நடிப்பது உறுதி என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. பரதன் படத்தை முடித்த கையோடு விஜய் இதில் நடிக்கவுள்ளார்.

விஜய்க்கு சரிசமமான இன்னொரு கதாபாத்திரத்தில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டி நடித்தால் சிறப்பாக இருக்கும் என ராஜா விரும்புகிறாராம்.

எனினும் அவர் இதில் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
இவங்க மட்டும்தான் நடிகையா? விஜய்யை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை – ஏ.ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா?
இப்படியொரு வேகமா? விஜய் சேதுபதியை கண்டு வியக்கும் திரையுலகம்!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
தர்பார் போஸ்டர் காப்பியா? படக்குழு என்ன சொல்றாங்க பாருங்க!
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!
தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!
தளபதி 63 படத்துக்காக உருவான பிரமாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் -  முழு விவரம் உள்ளே!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions