விஜய்யின் தெறி படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள்

Bookmark and Share

விஜய்யின் தெறி  படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள்

‘தெறி’ என்ற தலைப்பை விஜய் நடித்து வரும் புதிய படத்திற்கு தேர்வு செய்துவிட்டார்கள் .

சமீபத்தில் இந்த தலைப்புடன் வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சியை ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து படமாக்கியுள்ளனர். காலோ என்ற ஸ்டண்ட் கலைஞர்கள்தான் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டைக் காட்சியில் விஜய்யுடன் சேர்ந்து மோதியுள்ளனர். 

காலோ ஸ்டண்ட் கலைஞர்கள் ஹாலிவுட் வெளிவந்த பிரம்மாண்ட படமாக ‘மிஷன் இம்பாஷிபில்-5’ல் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட்டில் புகழ்பெற்ற ஸ்டண்ட் கலைஞர்கள் இப்படத்தில் பங்கேற்றது படத்திற்கு மேலும் பக்கபலமாக அமைந்துள்ளது என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

இப்படத்திற்கு சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் மேற்கொண்டு வருகிறார். மேலும், இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர். ராதிகா சரத்குமார், பழம் பெரும் இயக்குனர் மகேந்திரன், பிரபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.


Post your comment





Related News
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்!
சிந்துபாத் படத்துக்கு என்னதான் ஆச்சு – எப்பதான் ரிலீஸ் ஆகும்?
விஜய் சேதுபதியின் அடுத்த படம் இதுதான் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்த தகவல்!
தன் மேனேஜருக்கு விஜய் செய்யும் மிகப்பெரிய விஷயம் – உருவ வைக்கும் செய்தி!
யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி!
தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா!
தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions