எதுவும் உண்மையில்லை! விஜய்-62 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்

Bookmark and Share

எதுவும் உண்மையில்லை! விஜய்-62 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து எடுத்து வருகின்றனர்.

அடுத்துக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு லண்டன் செல்லவுள்ளது, இந்நிலையில் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

முருகதாஸும் இதை ஒரு தனியார் தொலைக்காட்சியில் கூறினார், இதுக்குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

ஆனால், இது ஆரம்பக்கட்ட பேச்சு வார்த்தை தானாம், விஜய் என்பவரை தவிர இந்த படத்தில் இதுவரை வேறு யாரையும் கமிட் செய்யவில்லையாம்.

இப்படம் குறித்து வரும் தகவல் எதையும் நம்பவேண்டாம் என முருகதாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
இவங்க மட்டும்தான் நடிகையா? விஜய்யை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா? அதிர வைக்கும் தகவல் இதோ!
ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை – ஏ.ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா?
இப்படியொரு வேகமா? விஜய் சேதுபதியை கண்டு வியக்கும் திரையுலகம்!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
தர்பார் போஸ்டர் காப்பியா? படக்குழு என்ன சொல்றாங்க பாருங்க!
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions