விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!

Bookmark and Share

விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 63 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடிப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியாகி தீயாய் பரவியது.

அட்லியும் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரமும் ஒரே நேரத்தில் ஷாருக்கானை ட்விட்டரில் பின்தொடர்ந்தது தான் இதற்கான காரணமாகவும் பார்க்கப்பட்டது.

அதன்பின் இயக்குனர் அட்லி மெர்சல் படத்தை இந்தியில் எடுக்கப் போவதாகவும் அதில் ஷாருக்கான் நடிப்பார் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற CSK vs KKR ஆட்டத்தை இயக்குனர் அட்லி, ஷாருக்கான் அருகில் அமர்ந்து கண்டு களித்தார்.

அதே நாளில் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றதால் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. அதேசமயம் அடுத்த படத்திற்கான பேச்சு வார்த்தையில்தான் இருவரும் இருப்பதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.


Post your comment





Related News
தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி!
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
இவங்க மட்டும்தான் நடிகையா? விஜய்யை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை – ஏ.ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா?
இப்படியொரு வேகமா? விஜய் சேதுபதியை கண்டு வியக்கும் திரையுலகம்!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
தர்பார் போஸ்டர் காப்பியா? படக்குழு என்ன சொல்றாங்க பாருங்க!
தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions