விஜய்யின் 63வது பட படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா?

Bookmark and Share

விஜய்யின் 63வது பட படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா?

விஜய்யின் 63வது படம் விளையாட்டை மையப்படுத்திய ஒரு படம். படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்க 16 பெண்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

அவர்கள் யார் யார் என்ற விவரம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை, ஆனால் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றி அவ்வப்போது செய்தி வந்த வண்ணம் உள்ளது.

அண்மையில் விஜய் 63வது படப்பிடிப்பில் ரசிகர்கள் சூழ இருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது 63வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி!
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
இவங்க மட்டும்தான் நடிகையா? விஜய்யை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை – ஏ.ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா?
இப்படியொரு வேகமா? விஜய் சேதுபதியை கண்டு வியக்கும் திரையுலகம்!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
தர்பார் போஸ்டர் காப்பியா? படக்குழு என்ன சொல்றாங்க பாருங்க!
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!
தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions