தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!

Bookmark and Share

தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!

இப்படத்தில் மைக்கல் விஜய் வசித்து வரும் ஏரியாவின் பெயர் சமாதானபுரம் எனும் தகவல் கசிந்துள்ளது அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படத்தில் மைக்கல் விஜய் வசித்து வரும் ஏரியாவின் பெயர் சமாதானபுரம் எனும் தகவல் கசிந்துள்ளது ஏரியாவின் பெயரே வித்தியாசமாக இருப்பதால் படத்தில் இன்னும் நிறைய ஆச்சரியங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
வித்யா பாலனை நிராகரித்த விஜய், வெளிவராத ஷாக்கிங் அப்டேட்.!
விஜய் சேதுபதி படத்துக்கு இப்படியொரு தலைப்பா? டைட்டிலே வித்தியாசமா இருக்கே!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
மகனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி - வைரலாகும் புதிய வீடியோ!
தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!
மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!
சூர்யா உறவினருக்கு டிமிக்கி கொடுத்த விஜய் தேவரகொண்டா - செம கில்லாடி!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களுக்கு இப்படியொரு சோகச் செய்தியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions