தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தளபதி 63 படத்தில் ஷாருக்கான் வெறும் 15 நிமிஷம் நடிப்பதற்கு வாங்கியுள்ள சம்பளம் என்ன என்ற விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் பாக்ஸ் ஆபீஸ் கிங்கான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு, கதிர், இந்துஜா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். 

மேலும் ஷாரூக்கானும் 15 நிமிட கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த 15 நிமிட காட்சிக்காக அவர் ரூ 20 கோடி வரை சம்பளம் பேசி இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. 

 


Post your comment





Related News
தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா?
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.
மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா?
தளபதி 64 படத்தை இயக்க போவது இவரா? - இளம் இயக்குனருக்கு டிக்கடித்த விஜய்?
தளபதி 64 படத்த விடுங்க.. 65 படத்தை யார் எடுக்க போறாங்க தெரியுமா?
கிரிக்கெட் விளையாடியதால் விஜய் தேவரகொண்டாவுக்கு வந்த விபரீதம் – என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions