மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!

Bookmark and Share

மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!

வெங்கட் மோகனின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவாம். மேலும் இந்தப்படத்தை தளபதி சிற்பத்தில் படத்தைத் தயாரித்துவரும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகனாக வளர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுபோக இவர் ஏற்கனவே நடித்த ஹீரோ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இது இல்லாமல் விக்னேஷ் சிவன், நெல்சன் என அடுத்தடுத்து பல படங்களில் சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளார்.

இதுபோக தற்போது இன்னொரு இயக்குனரின் படத்திலும் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளாராம். அண்மையில் விஷால் நடிப்பில் அயோக்யா படத்தை இயக்கிய வெங்கட் மோகனின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவாம்.

மேலும் இந்தப்படத்தை தளபதி சிற்பத்தில் படத்தைத் தயாரித்துவரும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.


Post your comment





Related News
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
வித்யா பாலனை நிராகரித்த விஜய், வெளிவராத ஷாக்கிங் அப்டேட்.!
விஜய் சேதுபதி படத்துக்கு இப்படியொரு தலைப்பா? டைட்டிலே வித்தியாசமா இருக்கே!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
மகனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி - வைரலாகும் புதிய வீடியோ!
தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!
சூர்யா உறவினருக்கு டிமிக்கி கொடுத்த விஜய் தேவரகொண்டா - செம கில்லாடி!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களுக்கு இப்படியொரு சோகச் செய்தியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions