விஜய், அஜித்தின் வெற்றிக்கு இதுதான் காரணம் – பிரபல நடிகை!

Bookmark and Share

விஜய், அஜித்தின் வெற்றிக்கு இதுதான் காரணம் – பிரபல நடிகை!

விஜய், அஜித்தின் ஆரம்ப காலங்களில் அவர்களுடன் பல படங்களில் பணியாற்றியவர் சங்கவி. கவர்ச்சி நடிகையாக புகழ்பெற்ற இவர் தற்போது கொளஞ்சி படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சங்கவி, ” விஜய், அஜித் இருவரும் இன்று இந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு அவர்களுடைய உழைப்பும் விடா முயற்சியும் தான் காரணம்” என கூறியுள்ளார்.

 


Post your comment

Related News
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
தல வழியில் தளபதி – ஆச்சர்யப்படுத்தும் தொடர்பு!
விஜய், அஜித் மீதும் தொடருமா வழக்கு? அதிர்ச்சியில் திரையுலகம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions