இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்

Bookmark and Share

இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்

இளையதளபதி விஜய் பிறந்தநாள் ஜுன் 22ம் தேதி. இதற்காக ரசிகர்கள் பல வகையான கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளனர். நம் தளத்திலும் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவ்வப்போது அவரை பற்றிய பல தகவல்களை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் விஜய்யை பற்றி இதுவரை தெலுங்கு நடிகர்கள் என்னென்ன கூறியுள்ளனர் என்பதை பார்ப்போம்.

அல்லு அர்ஜுன்

விஜய்யின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அண்மையில் நான் பார்த்த படங்களில் அவரது துப்பாக்கி மற்றும் கத்தி படம் எனக்கு பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.

ஜுனியர் என்.டி.ஆர்

தெலுங்கு சினிமாவில் நடனத்துக்கு பெயர் போனவர் ஜுனியர் என்.டி.ஆர். ஆனால் அவரே ஒரு பேட்டியில் என்னை விட மிகவும் நன்றாக நடனம் ஆடக் கூடியவர் விஜய். எனக்கு அவருடைய நடனம் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

மகேஷ் பாபு

வெளியில் பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாக இருக்கிறார். ஆனால் கேமரா முன் அவர் நின்றதும் அப்படியே மாறி விடுகிறார் என்று ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

பிரபாஸ்

விஜய் மிகவும் அருமையான நடிகர். அவருடைய படங்களை நான் பார்த்திருக்கிறேன் என்றார்.

 


Post your comment

Related News
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions