பிச்சைக்காரன் ரீமேக்கில் ராணா?

Bookmark and Share

பிச்சைக்காரன் ரீமேக்கில் ராணா?

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படமும் வெற்றி படமாக அமைந்தது. சசி இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் அங்கேயும் ரூ. 15 கோடி வரை வசூல் செய்து சூப்பர்ஹிட் அந்தஸ்தைப் பெற்றது. முதலில் இப்படத்தை தெலுங்கில் ராணா நடிப்பில் ரீமேக் செய்யத்தான் அணுகினார்களாம்.

ஆனால் அவர் இப்படம் தனக்கு செட் ஆகாது என சொன்ன பிறகே இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படத்தை தெலுங்கில் விஜய் ஆண்டனியே வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா!
தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா?
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.
மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா?
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions