விஜய் ஆண்டனி 'பிச்சைக்காரன்' டிரைலர் மூலம் புதிய சாதனை!

Bookmark and Share

விஜய் ஆண்டனி 'பிச்சைக்காரன்' டிரைலர் மூலம் புதிய சாதனை!

வெளியாகும் நாள் நெருங்க நெருங்க விஜய் ஆண்டனியின்  பிச்சைக்காரன் படத்கான எதிர்ப்பார்ப்பும் அதிகமாகிறது.சமீபத்தில் வெளி வந்த 'பிச்சைக்காரன்' படத்தின் டிரைலர் ,

வெளி வந்த சில நாட்களிலேயே  மூன்று லட்சம் பேர் ரசித்து பார்த்த இந்த  டிரைலர் , சமீபத்தில் வந்த சிலப் பெரிய படங்களின் trailer க்கு இணையாக  'பிச்சைக்காரன்' படத்தின் ட்ரைலரும் பிரபலமாவது விஜய் ஆண்டனியின் அந்தஸ்தை ஒரு நடிகனாக உயர்த்தி உள்ளது. 

விஜய் ஆண்டனியின் திரை வர்த்தகத்தில் அவருக்கு என்று ஒரு இடத்தை நிர்ணயித்து விட்டு உள்ளார். ட்ரைலர் க்கு கிடைத்து உள்ள வரவேற்ப்பு, படத்துக்கும் கிடைக்கும் என்பது நிச்சயம்.

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனி , பிச்சைக்காரன் படத்தின் மூலம் வர்த்தக ரீதியாக தன்  அந்தஸ்தை  உயர்த்தி கொள்வார் என்பது நிச்சயம்.

அவருடைய அடுத்தப் படங்களான 'சைத்தான்' , 'யமன்' ஆகியப் படங்கள் ஒரு நட்சத்திரமாக அவரது நிலையை நிச்சயம் உறுதி செய்யும் என்கிறார் பிச்சைக்காரன் படத்தின் விநியோகஸ்தர் கே.ஆர் ப்லிம்ஸ் சரவணன்.


Post your comment





Related News
தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்!
சிந்துபாத் படத்துக்கு என்னதான் ஆச்சு – எப்பதான் ரிலீஸ் ஆகும்?
விஜய் சேதுபதியின் அடுத்த படம் இதுதான் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்த தகவல்!
தன் மேனேஜருக்கு விஜய் செய்யும் மிகப்பெரிய விஷயம் – உருவ வைக்கும் செய்தி!
யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி!
தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா!
தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions