விஜய் ஆண்டனியின் எமன் ரிலீஸ் தேதி வெளியானது!

Bookmark and Share

விஜய் ஆண்டனியின் எமன் ரிலீஸ் தேதி வெளியானது!

நான் பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஜீவா – விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் எமன். நடிகர் விஜய் ஆண்டனி இதில் முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இவர் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளாராம்.

கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவுக்கு வர போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைதொடர்ந்து படம் டிசம்பர் 23-ம் தேதி திரைக்கு வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்!
குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது!
உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions