முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!

Bookmark and Share

முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, பழ.கருப்பையா, யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ராதா ரவி தொடர்ந்து அளித்து வரும் பேட்டிகளில் விஜயை பற்றி பேசி வருகிறார். மேலும் இவர் அரசியலில் ஈடுபடுவதற்காக தன்னுடைய அறிவை வளர்த்து வருகிறார் விஜய். முதல்வராவதற்கான முயற்சிகளிலும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். நிச்சயம் விஜய் அரசியலில் ஈடுபட்டு சினிமாவை ஆள்வது போல தமிழகத்தையும் ஆழ்வார் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா?
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions