அடுத்து விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் வாய்ப்பு கிடைக்குமா..?

Bookmark and Share

அடுத்து விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் வாய்ப்பு கிடைக்குமா..?

விஜய் தற்போது அட்லீ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து இவரின் அடுத்த பட இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. 

இந்நிலையில் 2016-ஆம் ஆண்டு இறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்று ஒரு செய்தி பரவியது. ஆனால் இது தற்போது முற்றிலும் பொய்யான தகவல்கள் என தெரியவந்துள்ளது.

விஜய்க்கு ஹிட் கொடுக்கும் இயக்குனர்களில் ஏ.ஆர்.முருகதாஸ் முக்கிய இடத்தில் உள்ளார். துப்பாக்கியும், கத்தியும் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் மட்டும் இல்லை, இந்திலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற இயக்குனர். இவர் தற்போது இந்தி படமான அகிரா என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அந்த படத்தை முடித்துவிட்டு சல்மான்கானை வைத்து ஒரு படம், தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் என கிட்டத்தட்ட 2 வருடத்திற்கு தமிழுக்கு பாய் பாய் சொல்லிவிட்டாராம்.

இதனால் விஜய்யுடன் இவர் இன்னும் சில வருடங்களுக்கு இணையமாட்டார் என்பது மட்டும் திட்டவட்டமாக தெரிகிறது.


Post your comment





Related News
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு? - வெளிவந்த தகவல்.!
தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!
தன்னை கிண்டல் செய்தவர்களையும் மதித்த தளபதி- இது தான் அவர் மனசு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions