மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா?

Bookmark and Share

 மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா?

மாநகரம் இயக்குனரை தொடர்ந்து மீண்டும் ஒரு இயக்குனர் விஜயை சந்தித்து கதை கூறி ஓகே வாங்கியுள்ளார். 

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து விஜயை யார் இயங்குவார்கள் என்பது தான் ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

மோகன் ராஜா, மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கதை சொல்லி இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து தற்போது புது தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது.
பாடகரும் கனா படத்தின் இயக்குனருமான அருண் ராஜா காமராஜா விஜயை சந்தித்து மீனவர்கள் சம்மந்தமான கதை ஒன்றை கூற அதுவும் நல்லா இருக்கு என ஓகே சொல்லி உள்ளார்.

இதனால் அடுத்தடுத்து இவர்களுடன் இணைந்து பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது . இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தை பற்றிய முக்கிய தகவல்.!
தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!
பிரபல நடிகருக்கு போன் செய்து வாழ்த்து கூறிய விஜய்- நடிகரே வெளியிட்ட தகவல்
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
ஆணுறை பற்றி கூறி ஜாதிக்கு அருண்ராஜா காமராஜ் விளக்கம்
விஜயிடம் குட் சர்ட்டிஃபிகேட் வாங்கிய அருண்ராஜா காமராஜுக்கு விருது!
வயதான கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண்ராஜா காமராஜ்
காமராஜ் படத்தில் நடித்த சசிபெருமாளுக்கு இயக்குனர் இரங்கல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions