தெறி படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அட்லி!

Bookmark and Share

தெறி படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அட்லி!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தெறி ரிலீஸ் குறித்து பேசிய அட்லி, ” எனது ‘ராஜா ராணி’ படம் எனக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்றால் ‘தெறி’ படம் எனக்கு ப்ளஸ் 2 தேர்வு போன்றது.

என்னால் முடிந்தவரை இந்த படத்துக்கு எனது பெஸ்டை கொடுத்துள்ளேன். இனி மற்றபடி ரசிகர்கள்தான் அவர்களது தீர்ப்பை வழங்க வேண்டும்” என்றார்.

 


Post your comment

Related News
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்
விஜய் – அட்லி படத்தில் இணைந்த தெறி கூட்டணி!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
தெறி படம் ஓடிய திரையரங்கில் மிளகாய் பொடி வீச்சு – ரசிகர்கள் வெளியேற்றம்!
சென்னையில் புதிய சாதனை படைத்த விஜய்!
தெறி முதல் வார வசூல் விவரம்
பாலைத் திருடி விஜய்க்கு பாலாபிஷேகம் ?
வட இந்தியாவை கவர்ந்த விஜய்யின் தெறி பாடல்!
சென்னை வெளியீட்டில் விஜய்யின் தெறி படைத்த மாபெரும் சாதனை!
10வது முறையாக விஜய்க்கு கிடைத்த மாபெரும் பெருமை!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions