தெறி போனஸ் பாடல் இன்று மாலை வெளியாகிறது!

Bookmark and Share

தெறி போனஸ் பாடல் இன்று மாலை வெளியாகிறது!

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருக்கும் தெறி படத்தின் படத்தின் பாடல்கள் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்நிலையில் இந்த ஆல்பத்தில் இடம்பெறாத ஒரு பாடல் படத்தின் கடைசி ரீலில் இணைக்கப்பட்டிருப்பதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

ஹே ஆசுமான் எனும் பெயரில் ஹிந்தி மொழியில் உருவாகியுள்ள இப்பாடல் இன்று மாலை ஆறு மணியளவில் இணையத்தில் வெளியாகும் என இயக்குனர் அட்லி தற்போது அறிவித்துள்ளார்.

வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கும் தெறி படம் வரும் ஏப்ரல் 14-ல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
தளபதி 63 படக்குழுவினரின் திடீர் முடிவு
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions