தெறியில் விஜய்யின் மகள் நடித்திருக்கிறாரா? அட்லி பதில்!

Bookmark and Share

தெறியில் விஜய்யின் மகள் நடித்திருக்கிறாரா? அட்லி பதில்!

நடிகர் விஜய் தனது மகன் சஞ்சயை வேட்டைக்காரன் படத்தின் மூலம் ஏற்கனவே அறிமுகப்படுத்திவிட்டார். இந்நிலையில் நாளை வெளியாகும் தெறி படத்தின் மூலம் அவர் தனது மகள் திவ்யாவையும் திரையில் அறிமுகப்படுத்தியிருப்பதாக சொல்லப்பட்டது.

மேலும் இப்படத்தில் விஜய்யின் ஐந்து வயது மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்துள்ளார். இதே குழந்தையின் வளர்ச்சியடைந்த தோற்றத்தில்தான் விஜய்யின் மகள் திவ்யா நடித்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இதுகுறித்து நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அட்லி, இந்த விஷயம் படத்தில் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருப்பதாகவும் படம் வெளியானதும் ரசிகர்களே இதை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் எனவும் கூறியுள்ளார்.

 

 


Post your comment





Related News
தளபதி 63 செம மிரட்டலா இருக்கும் - பிரபலத்தின் ட்வீட்டால் அதிர்ந்த டிவிட்டர்!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
தளபதி 63 படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர் – கடுப்பாக்கிய அட்லி!
தளபதி 63 படத்தில் மொத்தம் இத்தனை நாயகிகளா? அதிரவைக்கும் தகவல்!
தளபதி 63 படக்குழுவினரின் திடீர் முடிவு
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions