தெறி பணிகளை முடித்த ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

தெறி பணிகளை முடித்த ஜி.வி.பிரகாஷ்!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 20-ம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் Digital Audio Tracks (DAT) சிடியை தயாரிப்பாளர் தாணுவிடம் தான் ஒப்படைத்துவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தெறியில் தான் சம்பந்தப்பட்ட வேலைகள் முழுவதையும் முடித்துக் கொடுத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions