விஜய்யின் தெறி தோல்வி படமா? இயக்குனர் அமீர் விளக்கம்!

Bookmark and Share

விஜய்யின் தெறி தோல்வி படமா? இயக்குனர் அமீர் விளக்கம்!

தெறி படத்தின் வசூல் மிகவும் மோசமாக இருப்பதாகவும் இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் எனவும் இயக்குனர் அமீர் பெயரில் உள்ள ஒரு டிவிட்டர் கணக்கில் ட்வீட் ஒன்று போடப்பட்டிருந்தது.

ஆனால் இது வெறும் வதந்தி எனவும் தனக்கு சமூக வலைத்தளங்களில் கணக்கு இல்லை எனவும் அமீர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் அமீர், தெறி படத்தை மதுரையில் விநியோகம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தளபதி 63 செம மிரட்டலா இருக்கும் - பிரபலத்தின் ட்வீட்டால் அதிர்ந்த டிவிட்டர்!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
தளபதி 63 படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர் – கடுப்பாக்கிய அட்லி!
தளபதி 63 படத்தில் மொத்தம் இத்தனை நாயகிகளா? அதிரவைக்கும் தகவல்!
தளபதி 63 படக்குழுவினரின் திடீர் முடிவு
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions