பைரவா டீசர் படைத்த மகத்தான சாதனை!

Bookmark and Share

பைரவா டீசர் படைத்த மகத்தான சாதனை!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் குறுகிய காலத்திலேயே இந்த டீசரை 39 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் 1.6 லட்சம் பேர் இந்த டீசரை லைக்ஸ் செய்துள்ளனர்


Post your comment





Related News
கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி!
அப்பா வயசு ஹீரோவுடன் இப்படியா அடிப்பது? கீர்த்தியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions