விஜய்யின் பைரவா இசை வெளியீடு ஒத்திவைப்பு: காரணம் வர்தாவா?

Bookmark and Share

விஜய்யின் பைரவா இசை வெளியீடு ஒத்திவைப்பு: காரணம் வர்தாவா?

விஜய்யின் பைரவா படத்தின் இசை வெளியீட்டு விழா தள்ளிப்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் விருந்தாக ரிலீஸாகிறது. படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

முன்பு பரதன் இயக்கத்தில் வெளியான அழகிய தமிழ் மகன் படத்திலும் விஜய் இரட்டை வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து தமிழக மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளதால் பைரவா இசை வெளியீட்டு விழாவை மிகவும் எளிமையாக நடத்த விஜய் முடிவு செய்தார்.

இசை வெளியீட்டு விழா வரும் 17ம் தேதி நடப்பதாக இருந்தது. இந்நிலையில் விழா டிசம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.பைரவா படத்திற்கு கபாலி புகழ் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி!
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions