பிகில் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு, ஆனால் இதை எதிர்பார்க்காதீங்க – தயாரிப்பாளர் ட்வீட்

Bookmark and Share

பிகில் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு, ஆனால் இதை எதிர்பார்க்காதீங்க – தயாரிப்பாளர் ட்வீட்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் தினம் தினம் தயாரிப்பாளரை அன்பு தொல்லை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் அர்ச்சனை கல்பாத்தி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த டீவீட்டில் இன்று மாலை 6 மணிக்கு அப்டேட் ஒன்று காத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அது சிங்கிள் டிராக், டீஸர், ட்ரைலர், ரிலீஸ் தேதி இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இது போஸ்டர் குறித்த அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம், தயாரிப்பாளரின் அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் படு குஷியான கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

 

 


Post your comment





Related News
பிகில் படத்தின் இணைந்த ரியல் கால்பந்தாட்ட கோச்சர் - வெளியானது மரண மாஸ் அப்டேட்.!
விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? - லீக்கான பிகில் அப்டேட் இதோ.!
பிகில் படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க - ஓபனாக அறிவித்த பிரபலம்.!
பூஜையுடன் தொடங்கிய அருண் விஜயின் மாஃபியா – வைரலாகும் புகைப்படங்கள்.!
தளபதி 64-ல் அந்த நடிகை இல்லை - வெளியான ஷாக்கிங் அப்டேட்.!
முதல்வன் 2 படத்திற்காக இணைந்த இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் - ஆரம்பமே இப்படியொரு அதிரடியா?
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!
ஒன்னில்ல, ரெண்டு.. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்த சூப்பர் அப்டேட்!
பிகில் விஜய்யின் ஐடி கார்ட் வெளியானது - வைரலாகும் மாஸ் புகைப்படம்!
தளபதி 65 இயக்குனர் யார் தெரியுமா? சூப்பர் ஹிட் இயக்குனர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions