பிகில் படத்தின் இணைந்த ரியல் கால்பந்தாட்ட கோச்சர் - வெளியானது மரண மாஸ் அப்டேட்.!

Bookmark and Share

பிகில் படத்தின் இணைந்த ரியல் கால்பந்தாட்ட கோச்சர் - வெளியானது மரண மாஸ் அப்டேட்.!

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, கதிர், இந்துஜா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தற்போது இப்படத்தில் ரியல் கால்பந்தாட்ட கோசர் விஜயன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த விஜயன் வேறு யாரும் இல்லை, முன்னாள் தமிழக அணியின் கால்பந்தாட்ட கேப்டன் ஆவார். மேலும் இவர் ஏற்கனவே திமிரு, கொம்பன், கெத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions