விஜய் மீண்டும் சென்னை திரும்புவது எப்போது?

Bookmark and Share

விஜய் மீண்டும் சென்னை திரும்புவது எப்போது?

‘இளைய தளபதி’ விஜய் அண்மையில் தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளை அமெரிக்காவில் குடும்பத்துடன் கொண்டாடிவரும் விஜய் இன்னும் சென்னை திரும்பவில்லை.

இந்நிலையில் ‘விஜய் 60’ மூன்றாம்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள அவர் வரும் ஜூலை 7-ம் தேதி சென்னை திரும்புவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions