சூப்பர் ஸ்டார் படத்தால் கடும் சிக்கலில் விஜய் தேவரகொண்டா – ஏன்னு அவரே சொன்ன பதில பாருங்க!

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் படத்தால் கடும் சிக்கலில் விஜய் தேவரகொண்டா – ஏன்னு அவரே சொன்ன பதில பாருங்க!

அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. அதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது.

இந்நிலையில் அண்மையில் மகேஷ் பாபுவின் மஹரசி இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இவர் மகேஷ்பாபு குறித்து அதில் பேசினார். அவர் கூறியதாவது, “ நான் ஒரு மகேஷ் பாபு ரசிகனாகவே இங்கு வந்துள்ளேன்.

இந்த படம் நிச்சயம் வெற்றிபெற வேண்டும். அதுவும் மே 9-ம் தேதி என் பிறந்தநாளில் இப்படம் வெளியாகிறது. அதனால் ஒரு சென்டிமென்ட்டுக்காக இப்படம் வெற்றிபெற வேண்டும் என எனக்கு அழுத்தம் உள்ளது” என்றார்.


Post your comment





Related News
தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா?
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.
மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா?
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தளபதி 64 படத்தை இயக்க போவது இவரா? - இளம் இயக்குனருக்கு டிக்கடித்த விஜய்?
தளபதி 64 படத்த விடுங்க.. 65 படத்தை யார் எடுக்க போறாங்க தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions