கிரிக்கெட் விளையாடியதால் விஜய் தேவரகொண்டாவுக்கு வந்த விபரீதம் – என்ன தெரியுமா?

Bookmark and Share

கிரிக்கெட் விளையாடியதால் விஜய் தேவரகொண்டாவுக்கு வந்த விபரீதம் – என்ன தெரியுமா?

டியர் காம்ரேட் படத்தின் இரண்டாவது பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

அதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது.குறிப்பாக அப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் காதல் என்பது போன்ற வதந்திகளும் பரவியது.இதை உறுதிபடுத்தும் விதமாக தற்போது டியர் காம்ரேட் படத்திலும் இவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இவர்கள் இணைவதாலே இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது. இந்நிலையில் நேற்று வெளியாகவிருந்த இப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போது நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் விளையாடியதால் ஏற்பட்ட வலியில் படக்குழு ஓய்வெடுத்து வருவதாகவும் அதனால்தான் பாடல் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டதாவும் கூறப்பட்டுள்ளது.முன்னதாக மே 31-ம் தேதி வெளியாகும் என அறிவித்த இப்படம் தற்போது ஜுலை 26-ம் தேதிதான் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்மையில் இதன் படப்பிடிப்பும் நிறைவு பெற்றது.


Post your comment





Related News
அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்!
பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை!
தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்!
விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - வைரலாகும் வீடியோ!
பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா? லேட்டஸ்ட் தகவல்!
அரசியலுக்கு வாங்க அண்ணா.. நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள்!
கடைசி நேரத்தில் சிந்துபாத் படத்துக்கு வந்த சோதனை - ரிலீஸாவதில் சிக்கல்!
மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் - தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் - காரணம் என்ன தெரியுமா?
அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்!
தளபதி 63 அப்டேட் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions