விஜய் தேவரகொண்டாவுடன் ஜாலியாக பார்டி செய்யும் ராஷ்மிகா – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!

Bookmark and Share

விஜய் தேவரகொண்டாவுடன் ஜாலியாக பார்டி செய்யும் ராஷ்மிகா – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!

அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. அதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில்  குறிப்பாக அப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் காதல் என்பது போன்ற வதந்திகளும் பரவியது.

 இதை உறுதிபடுத்தும் விதமாக தற்போது டியர் காம்ரேட் படத்திலும் இவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் இதை படக்குழு பார்டி வைத்து கொண்டாடினர். இதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைதொடர்ந்து இப்படம் மே 31-ம் தேதி வெளியாகிறது.   

 


Post your comment





Related News
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
வித்யா பாலனை நிராகரித்த விஜய், வெளிவராத ஷாக்கிங் அப்டேட்.!
விஜய் சேதுபதி படத்துக்கு இப்படியொரு தலைப்பா? டைட்டிலே வித்தியாசமா இருக்கே!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
மகனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி - வைரலாகும் புதிய வீடியோ!
தளபதி 63 படம் குறித்த தாறுமாறான அப்டேட் - ரசிகர்களுக்கு செம உற்சாகம்!
மிஸ்டர் லோக்கல் தோல்வி என்றால் கூட தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்!
சூர்யா உறவினருக்கு டிமிக்கி கொடுத்த விஜய் தேவரகொண்டா - செம கில்லாடி!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களுக்கு இப்படியொரு சோகச் செய்தியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions