பொது மேடையில் விஜய்யை கிண்டல் செய்த ஜோதிகா? வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

Bookmark and Share

பொது மேடையில் விஜய்யை கிண்டல் செய்த ஜோதிகா? வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார். அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இவருடைய நடிப்பில் ஜூலை 5ஆம் தேதி திரைக்கு வரும் படம் ராட்சசி தமிழகத்தின் அரசுப்பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு படமாக இப்படம் உருவாகி உள்ளது.அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலரில் ஜோதிகா நிறைய கருத்துக்கள் சொன்னதை மனதில் கொண்டு பலரும் இப்படத்தை சாட்டை படத்துடன் ஒப்பிட்டார்கள்.

இதற்கு அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஜோதிகா பதிலளித்துள்ளார் இது குறித்து பேசிய அவர், “ஒரு ஹீரோ மூனு ஹீரோயின்களை செய்வது போல் படங்கள் தொடர்ந்து வரலாம்.

ஆனால் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வரக்கூடாதா?” என கேள்வில் எழுப்பியுள்ளார். ஜோதிகா இப்படி சொன்னது மெர்சல் படத்தைதான் என நினைத்துகொண்டு சில விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் அவரை வசைப்பாடி வருகிறார்கள்.


Post your comment





Related News
பிகில் படத்தின் இணைந்த ரியல் கால்பந்தாட்ட கோச்சர் - வெளியானது மரண மாஸ் அப்டேட்.!
விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? - லீக்கான பிகில் அப்டேட் இதோ.!
பிகில் படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க - ஓபனாக அறிவித்த பிரபலம்.!
பிகில் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு, ஆனால் இதை எதிர்பார்க்காதீங்க – தயாரிப்பாளர் ட்வீட்
பூஜையுடன் தொடங்கிய அருண் விஜயின் மாஃபியா – வைரலாகும் புகைப்படங்கள்.!
தளபதி 64-ல் அந்த நடிகை இல்லை - வெளியான ஷாக்கிங் அப்டேட்.!
முதல்வன் 2 படத்திற்காக இணைந்த இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் - ஆரம்பமே இப்படியொரு அதிரடியா?
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!
ஒன்னில்ல, ரெண்டு.. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்த சூப்பர் அப்டேட்!
பிகில் விஜய்யின் ஐடி கார்ட் வெளியானது - வைரலாகும் மாஸ் புகைப்படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions