அசிங்கமாக பேசிய பத்திரிக்கையே தளபதியை அரியணையில் ஏற்றிய கதை தெரியுமா?

Bookmark and Share

அசிங்கமாக பேசிய பத்திரிக்கையே தளபதியை அரியணையில் ஏற்றிய கதை தெரியுமா?

இளைய தளபதி விஜய் இன்று ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸில் வசூல் மன்னனாக இருப்பவர். இவர் இந்த உயரத்தை அடைய பட்ட கஷ்டங்கள் கொஞ்சமில்லை.

இந்நிலையில் இவரின் முதல் படமான நாளைய தீர்ப்பிற்கு பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களே இருந்தது, அதில் குறிப்பாக விஜய்யின் தோற்றத்தை வைத்தே இருந்தது.

இதில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று இந்த படத்திற்கு விமர்சனம் முழுவது எழுதிவிட்டு, கடைசியாக இந்த மூஞ்சியை பார்க்க வேண்டுமா? என்பது போல் எழுதியிருந்தனர்.

விஜய் இதனால் மிகவும் மனம் நொந்தார், ஆனால், அவரின் விடா முயற்சி மட்டும் நிற்கவில்லை, தன் கடின உழைப்பால் இன்று நம்பர் 1 இடத்தை நோக்கி பயணிக்கின்றார்.

தற்போது அதே இதழே விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்துள்ளது, இது தான்யா வளர்ச்சி.


Post your comment





Related News
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!
தளபதி 63 படத்துக்காக உருவான பிரமாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் -  முழு விவரம் உள்ளே!
தளபதி 63 படக்குழுவினரின் திடீர் முடிவு
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions