தளபதி 63 படப்பிடிப்பில் இணைந்த மிகப்பெரிய பிரபலம் – யார் தெரியுமா?

Bookmark and Share

தளபதி 63 படப்பிடிப்பில் இணைந்த மிகப்பெரிய பிரபலம் – யார் தெரியுமா?

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது. என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இதன் படப்பிடிப்பில் தற்போது நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்துள்ளாராம். இவரும் விஜய்யும் சம்பந்தப்பட்ட காட்சிகளைதான் படக்குழு தற்போது படமாக்கி வருகிறார்களாம். தமிழில் ஆரண்ய காண்டம், மாயவன் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட்டில் மிகப்பெரிய பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
அறிமுகமாகும் ஜாக்கியின் மகள்
அகமது கானின் இயக்கத்தில் டைகர் ஷெராப்
பாஹி்க்காக மெனக்கெடும் டைகர் ஷெராப்
பாலுமகேந்திரா சீடர் இயக்கும் மலையாள படத்தில் வில்லனாக ஜாக்கிஷெராப்..!
ரஜினிக்கு ஏற்ற வில்லன் நான்தான் - ஜாக்கி ஷெராப்
ரஜினியின் கோச்சடையான் சில சுவாரஸ்யமான தகவல்கள் !
ரஜினிக்காக நான் எதையும் செய்வேன் : பிரபல நடிகர் ஜாக்கி ஷராப்
கோச்சடையானில் ரஜினியுடன் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions