இளம் இயக்குனரை தொலைபேசியில் பாராட்டிய இளையதளபதி விஜய்

Bookmark and Share

இளம் இயக்குனரை தொலைபேசியில் பாராட்டிய இளையதளபதி விஜய்

கடந்த டிசம்பர் 30ம் தேதி வெளியான துருவங்கள் 16 இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றி படமாக உருவெடுத்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 50 நாட்களை சென்னையில் கடந்துள்ள ஒரே படம் துருவங்கள் 16 இப்படத்தை ஷங்கர் முதற்கொண்டு பல முன்னணி பிரபலங்கள் பாராட்டித்தள்ளியுள்ளனர்.

இந்நிலையில் இன்று இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு தொலைபேசி மூலம் இளையதளபதி விஜய் பாராட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் படத்தை நகர்த்தி சென்ற விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று விஜய் கூறியுள்ளாராம்.


Post your comment





Related News
நள்ளிரவே ரிலீஸாகுமா நேர்கொண்ட பார்வை - இதோ லேட்டஸ்ட் அப்டேட்!
காப்பான் ஓவர்சீஸ் ரைட்ஸ் இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனதா? - மாஸ் காட்டும் சூர்யா.!
வெறித்தனமாக பாடிய விஜய் பாட்டும் லீக் - பேரதிர்ச்சியில் பிகில் டீம்.!
நான் விஜய் சாரின் தீவிர ரசிகை - நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி
அந்தப்படத்தில் நடித்தது தப்பு இனி அப்படி செய்யமாட்டேன் – விமல் ஓபன் டாக்
இது பிக் பாஸ் இல்ல.. Beg ( பிச்சை ) பாஸ் - வனிதா அதிரடி பேச்சு.!
பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த லக்.. மாபெரும் நடிகரின் படத்தில் கிடைத்த வாய்ப்பு - ரசிகர்கள் ஷாக்.!
காப்பான் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்கள் இவங்க தான் - செம அப்டேட் இதோ.!
விவேக் வீட்டில் நடந்த சோகம்... ரசிகர்கள் வருத்தம்
டூ பீஸ் உடையில் படு கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமி - இணையத்தில் வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions