விஜய்யுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்?

Bookmark and Share

விஜய்யுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்?

தெறி படத்தை முடித்த கையோடு நடிகர் விஜய், பரதன் இயக்கும் ‘விஜய் 60’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் காஜல் அகர்வால் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது.

பின்னர் ‘ரஜினி முருகன்’ கீர்த்தி சுரேஷ் இதில் முதல்முறையாக விஜய்யுடன் ஜோடி சேருவார் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் இந்த தகவலை நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் இதுகுறித்து இதுவரை யாரும் தன்னிடம் பேசவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions