விஜய் 60-ல் விஜய்யுடன் மோதும் 4 வில்லன்கள்!

Bookmark and Share

விஜய் 60-ல் விஜய்யுடன் மோதும் 4 வில்லன்கள்!

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 60-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரலில் சென்னையில் தொடங்கி மூன்று நாட்கள் மட்டும் நடைபெற்றது. இந்நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை பின்னி மில்லில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஜய் ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் ஜகபதி பாபு, டேனியல் பாலாஜி, ஹரிஷ் உத்தமன், சரத் லோகித்ஸ்வா என நான்கு வில்லன்கள் மோதவுள்ளார்களாம். சுகுமார் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

 


Post your comment





Related News
படமா அது? பாதியிலேயே தூங்கிட்டேன்.. கீர்த்தி சுரேஷை விளாசிய பழம் பெரும் நடிகை.!
கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி!
அப்பா வயசு ஹீரோவுடன் இப்படியா அடிப்பது? கீர்த்தியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions