விஜய் 60 படப்பிடிப்பில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் சொன்னது என்ன?

Bookmark and Share

விஜய் 60 படப்பிடிப்பில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் சொன்னது என்ன?

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 60-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரலில் சென்னையில் தொடங்கி மூன்று நாட்கள் மட்டும் நடைபெற்றது.

இந்நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை பின்னி மில்லில் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் விஜய், சதீஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வந்தது. இந்நிலையில் இன்று இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் டிவிட்டரில் கூறியுள்ளார்.

விஜய் ஜோடியாக இவர் நடிக்கும் முதல் படம் இதுவேயாகும். இதன் படப்பிடிப்பு தொடர்ச்சியாக 20 நாட்கள் வரை சென்னையில் நடைபெறவுள்ளது.

 


Post your comment





Related News
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions