பிரம்மாண்ட படத்தில் விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு !

Bookmark and Share

பிரம்மாண்ட படத்தில் விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு !

இயக்குனர் சுந்தர் சி அடுத்ததாக பாகுபலி பாணியில் ஒரு பிரம்மாண்ட சரித்திர படத்தை இயக்கவுள்ளார். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தின் பட்ஜெட் பாகுபலி, 2.o-வை விட அதிகமாக இருக்குமாம்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது. இதில் தமிழ் பதிப்பில் விஜய் ஹீரோவாகவும் தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோவாகவும் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் இப்படத்தின் இசையமைப்பாளராக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார்.

 


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
ஒருநாளைக்கு 15 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு? மேடையிலேயே வெளிவந்த உண்மை!
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions