விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Bookmark and Share

விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்க்கு சமீபகாலமாகவே ரசிகர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. சினிமா பட வரிசையில் அவர் நடித்த பல படங்கள் சாதனை படைத்துள்ளது. சில படங்கள் தோல்வியையும் சந்தித்துள்ளது. ஆனால் சில படங்கள் வெளிவருவதற்கு முன் அவர் பல சோதனைகளை சந்தித்துள்ளார்.

கடந்த வருடம் அப்படியான ஒரு நிலையில் தான் அவர் நடித்திருந்த மெர்சல் இருந்தது. பெரும் எதிர்பார்ப்பு படத்திற்கு இருந்தது. பல சர்ச்சைகள், சில சிக்கல்கள் ஆகியவற்றை சந்தித்து இப்படம் வெளியாகி ரூ 250 கோடி வசூல் சாதனை செய்தது. மேலும் இப்படத்தின் பாடல்கள் இணையதளத்தில் பல சாதனைகளை செய்தது.

இந்நிலையில் மெர்சல் படம் தான் Most happening hashtag of 2017 என்ற சிறப்பை பெற்றுள்ளது. அதாவது ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை மெர்சல். இதை ட்விட்டர் இந்தியாவின் இயக்குனர் தரண்ஜித் சிங் வணக்கம் ட்விட்டர் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
பெண்கள் விளையாட்டு பொம்மைகள் அல்ல! - சீறும் வில்லன் நடிகர்!
தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தளபதி 63 படப்பிடிப்பில் இணைந்த மிகப்பெரிய பிரபலம் – யார் தெரியுமா?
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions