பாடலே இல்லாமல் உருவாகும் விஜய் மில்டன் புதிய படம்!

Bookmark and Share

பாடலே இல்லாமல் உருவாகும் விஜய் மில்டன் புதிய படம்!

விக்ரம் நடித்த ’10 எண்றதுக்குள்ள’ படத்தை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கிவரும் புதிய படம் கடுகு. இப்படத்தில் தேவயானியின் கணவர் ராஜகுமாரன் ஹீரோவாகவும் பரத் வில்லனாகவும் நடித்து வருகிறார்கள்.

மேலும் ‘குற்றம் கடிதல்’ புகழ் ராதிகா பிரசித்தா இதில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தூங்காவனம் பாணியில் இந்த படமும் பாடல்களே இல்லாமல் உருவாகி வருகிறது.

 


Post your comment





Related News
பிகில் படத்தின் இணைந்த ரியல் கால்பந்தாட்ட கோச்சர் - வெளியானது மரண மாஸ் அப்டேட்.!
விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? - லீக்கான பிகில் அப்டேட் இதோ.!
பிகில் படத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க - ஓபனாக அறிவித்த பிரபலம்.!
பிகில் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு, ஆனால் இதை எதிர்பார்க்காதீங்க – தயாரிப்பாளர் ட்வீட்
பூஜையுடன் தொடங்கிய அருண் விஜயின் மாஃபியா – வைரலாகும் புகைப்படங்கள்.!
தளபதி 64-ல் அந்த நடிகை இல்லை - வெளியான ஷாக்கிங் அப்டேட்.!
முதல்வன் 2 படத்திற்காக இணைந்த இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் - ஆரம்பமே இப்படியொரு அதிரடியா?
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!
ஒன்னில்ல, ரெண்டு.. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்த சூப்பர் அப்டேட்!
பிகில் விஜய்யின் ஐடி கார்ட் வெளியானது - வைரலாகும் மாஸ் புகைப்படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions