விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?

Bookmark and Share

விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?

விஜய், ரஜினிக்கு ஓறகு தமிழில் சூர்யாவுக்கு மட்டுமே ஒரு ஸ்பெஷல் விசியம் நடந்துள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி, சூர்யா ஆகியோரின் படங்கள் ரிலீஸ் என்றால் வித்தியாச வித்தியாசமான ப்ரோமோஷன்கள் செய்வது வழக்கமான ஒன்று.

முதல் முறையாக தளபதி விஜயின் மெர்சல் படத்திற்காக ட்விட்டரில் எமோஜி ஒன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு ரஜினியின் காலா படத்திற்கு உருவாக்கப்பட்டு இருந்தது.

இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து சூர்யாவின் NGK படத்திற்கு எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் மே 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா? ரஜினியை முந்திய விஜய்
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
தீபாவளிக்கு தலைவர்; அப்போ தளபதி எப்போ வர்றார்?
ஒரே மாதத்தில் விருந்து வைக்கும் விஜய், ரஜினி!
ஒரே மாதத்தில் விஜய் மற்றும் ரஜினி!
நடிகர் விஜய், சிவகார்த்திகேயன் தங்களது வாக்கை பதிவு செய்தனர்
தொடர்ந்து வரவிருக்கும் படங்களால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்
அஜித், ரஜினி பட சாதனையை முறியடித்த புலி
விஜய், ரஜினியை தொடர்ந்து அதர்வாவும்...?!
தெலுங்கிலும் புகழ் பெற விஜய் ஆசை...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions